இன்று பொழுது கழிந்தது ...

வேலை நிமித்தமாக வடபழனி சிக்னலில் நின்று கொண்டிருந்தேன். சாலையோரம் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளிடம் பிச்சை கேட்டாள் பெண் ஒருத்தி...

கண்ணீர்தேசம்

கன்னேர் தேசம் என்று எதுவும் இல்லை. எல்லாம் எனது வாழ்க்கையின் பின்னோக்கிய பதிவுகளே ... ஒரு களத்தில் மனதில் இருப்பதையெல்லாம் என் இறைவனுக்கு கடிதமாக எழுதும் ஒரு பழாக்கம் இருந்தது... என் காதல் கோணலாகி போன சமயம் கடிதம் எழுதுவது நின்று போனது. .. நான் எழுதுவதற்கும் ஒரு தளம், அதையும் படிக்க சிலர்.. ஹா ஹா ஹா மனம் விட்டு சிரிக்கிறேன்...
எத்தனை நாளாகிவிட்டது இது போல் சிரித்து...
எனக்கு பிளாக் தொடங்க ஒரு ஆர்வத்தை உருவாக்கியது.. நண்பர் பாலா ... அவருடைய பிளாக் எனக்குள் ஒரு உந்துதுதலை ஏற்படுத்தியது ... தேங்க்ஸ் டூ கிம்...
நேற்றிரவு என்னுடைய புதிய தோழி ஒருத்தியிடம் என் கவிதை பற்றிய பேச்சு ஒரு தாக்கத்தை, பழைய சம்பவங்களை புதுப்பித்தது... மனதில் எவ்வளவோ என்னவெல்லாமோ நினைவுகள்... எல்லாம் ஆறாத சின்ன வயது தழும்புகள்... எல்லாம் முடிந்து போய் விட்டாலும் மனதின் ஓரத்தில் என்னுடைய ரகசிய அறையில் கவிதையின் நினைவுகள் இன்னும் அப்படியே பசுமையாக பூதது கொண்டு தான் இருக்கிறது....

இன்னும் எனக்குள் பயணிப்பேன்... கண்ணீர் தேசம் விரியும்....
- ''kuddi-



என் கண்ணீர் தேச பயணம் தொடரும்...

edhai dhedi payaNam

ellaam kanneeraaka.. ennai sutri ellaa manidharkalidamum kanneeraidhdhaan paarkka mudikiradhee.... yen?
vaalkai enpadhu kanneeroodu dhodangki maRRavarkaLai kanneer vadikka vaidhdhu niru pokiRadhu...
panam, poruL, inpam ellaavaRilum pinnaadi olinthu koNdiruppadhu intha kanneerdhanae... en intha illaadha vaalkkaikkaaka idhdhanai ottam.. edhai dheedi namadhu payaNam pokiRadhu.... kelvikaludan ennudaiya intha blog mudikiRadhu... viraivil varuven ....